1. NEET: CM Edappadi K Palaniswami urges HRD Minister Prakash Javadekar to exempt Tamil Nadu, says AIADMK

NEET: CM Edappadi K Palaniswami urges HRD Minister Prakash Javadekar to exempt Tamil Nadu, says AIADMK

Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami has urged the Union Human Resource Development (HRD) Minister Prakash Javadekar to exempt the state from NEET.

By: | New Delhi | Updated: March 3, 2017 3:47 PM
NEET, tamil nadu CM, Tamil Nadu CM Edappadi Palaniswami, Edappadi K Palaniswami, E Palaniswami, Union Minister Prakash Javadekar, Prakash Javadekar, National Eligibility-cum-Entrance Test, TN File picture of Tamil Nadu CM Edappadi K Palaniswami. (PTI)

Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami has urged the Union Human Resource Development (HRD) Minister Prakash Javadekar to exempt the state from NEET, according to an official statement of AIADMK. The Tamil CM is on his two day visit to the national capital. NEET has been a issue for Tamil Nadu for quite some time now. K Palaniswami met Prime Minister Narendra Modi during his visit to Tamil Nadu on February 27 to discuss issues like National-Eligibility-cum-Entrance-Test (NEET), hydrocarbons and others. After meeting the PM, the Tamil CM hosted a series of meetings on February 28 with the unin minister to discuss various state related projects, NEET being one of them. Later in the same meeting, CM asked Union Law minister Ravi Shankar Prasad emphasized the NEET issue and asked for ratification for state government legislation exempting Tamil Nadu from the ambit of NEET.

You may also want to watch-

The Supreme Cout of India today seeked response from the Centre and Medical Council of India (MCI) regarding the plea that suggested Urdu to be to be a medium for NEET 2017 for admission to MBBS and BDS courses across the country. A bench comprising Justices Kurian Joseph and R Banumathi said “issue notice”while taking a note of the petition that was filed by the Student Islamic Organisation (SIO).

Earlier in the month, the announcement by the Government of Gujarat has come as a sigh of relief for all medical aspirants of Gujarat Borad as now admission to all medical and dental colleges in the state will be on the basis of pro-rata under NEET for the next academic session 2017-18.

  1. S
    Senguttuvan
    Mar 3, 2017 at 9:41 am
    இப்பொழுதுள்ள நடைமுறையில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு சேர பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதினை ஆதரிப்பு என்ற நிலையை மத்தியரசு எடுப்பது தமிழகத்துக்கு செய்யும் துராகம் மற்றும் பாவமாகும்.எனென்றால்,1.) கோச்சிங் செண்டர்தான் சிறந்த மாணவனை உருவாக்குமெனில் பள்ளிகள் எதற்கு?அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக பள்ளி பாடத்தினை படிக்காமல் கோச்சிங் செண்டரில் லட்ச கணக்கில் பணம் கட்டி நுழைவுத்தேர்வுக்கான Syllabus-ல் உள்ளதினை மட்டும் 2 முதல் 4 வருடம் (9-ம் வகுப்பிலிருந்தே) படித்து நுழைவுத்தேர்வில் ஜெயிப்பது எந்த விதத்தில் உயர்ந்தவர்கள். இதுவரை 75%-க்கும் அதிகமானோர் Allen Carrier Insute & Aakaash Insute போன்ற கோச்சிங் செண்டரில் படித்தவர்கள்தான் AIPMT, AIIMS and JIPMER- ல் MBBS & JEE-ல் சேர்ந்துள்ளனர்கள். இநத் உண்மையினை கோச்சிங் செண்டரின் வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம்.2.) பெரிய தொகையினை கட்டணமாக செலுத்தி கோச்சிங் செண்டரில் படிப்பதை பி.ஜே.பி ஆதரிக்கின்றதா?Aakaash Insute & Allen Carrier Insute -ன் கையேட்டினை பாருங்கள். சாதாரன மாணவர்களால் பெரிய தொகையினை கட்டணமாக செலுத்தி படிக்க முடிய்மா? அதுவும். பெரிய தொகையினை கட்டணமாக செலுத்தி 5 வருடம் முயற்சி செய்தால்கூட மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களால் சிபிஎஸ்இ(CBSE) பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு எழுதி MBBS சேரமுடியாது. 3.) பொது நுழைவுத்தேர்வு (NEET) மூலம் ஊழலை, கல்வி கட்டணத்தை தடுக்க முடிந்ததா? டிசம்பர் 2016 முதுகலை டாக்டர் படிப்பில் ஊழல் நடந்தாகவும் முறைகேடான சேர்க்கை நடந்தாகவும் பத்திரிக்கையில் வந்துள்ளதே? அப்படியானால் பொது நுழைவுத்தேர்வு (NEET) மூலம் ஊழலை ஒழிக்க முடியவில்லை. தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு 20 லட்சம் வரை கல்வி கட்டனம் வசுலிக்கபடுகின்றதே!. அப்படியென்றால் நன்கொடைக்கு பதில் கல்வி கட்டனம் என்ற பெயரில் வசுலிக்கபடுகின்றது. எப்படி எல்லா மாணவர்களாலும் தனியார் கல்லூரிகளில் சேர முடியும்? 4.) கடைகோடி மாணவன் எப்படி டாக்டராக முடியும்?1 முதல் 2.5 லட்சம் வரை செலவு செய்து எல்லா மாணவர்களால் படிக்க முடியுமா? சாதாரண ஏழை மற்றும் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்ரக கோச்சிங் சென்டரில் சேர முடியாது. தலைமுறை தலைமுறையாக மருத்துவர் ஆகவே முடியாத நிலையுருவாகும். நம்முடைய நோக்கம் திறமைசாலிகளை உருவாக்குவதே தவிர நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவை அழிப்பது அல்ல. கல்விமுறையை சமமாக்கிய பிறகு அதிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்டால் அனைவரின் திறமையும் அங்கு நிருபிக்கப்படும். அப்பொழுது திறமையான ஏழை மற்றும் பணக்கார மற்றும் நகரத்து மாணவனும் வெற்றி பெற்று நம் சமுதாயத்துக்கு சிறந்த மருத்துவர்கள் கிடைப்பார்கள். 5.) நமது பாடத்திட்டம் எந்தவகையில் குறைந்தது?நமது மாநில பாடத்திட்டதில் படித்தவர்கள், உலகில் தலை சிறந்த டாக்டர்களாகவும், மாமேதைகளாகவும், விஞ்சானிகளாகவும் உள்ளனர். அணைத்து மாநிலங்களிலும் பொதுவான பாடத்திட்டம் கொண்டுவந்து அதிலிருந்து நுழைவுத்தேர்வு நடத்துட்டும். இல்லையெனில் அந்தந்த மாநில பாடத்திட்டத்திலிருந்து நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். CBSE பாடத்திட்டம்தான் சிறந்ததெனில் ஏற்கனவே நமது மாநில பாடத்திட்டதில் படித்த மாமேதைகளும் விஞ்சானிகளும், டாக்டர்களும் சாதாரணமானவர்களா?6.) எந்த அழவுகோலால் தகுதியான மாணவன்/டாக்டர் என முடிவெடுப்பது?20 வருடங்களாக MBBS பாடத்திட்டம் மாறாமல் உள்ளதே? அதற்கு என்ன பதில்? தகுதியான மாணவன் என்பதினை 5.5 வருடம் MBBS படித்து டாக்டராகும் படிப்பா? அல்லது 2 படிப்பா? 2 படிப்பில் அல்லது நுழைவுத்தேர்வில் MBBS பாடத்திட்டம் சம்மந்தமாக கேள்வியுமில்லை படிப்புமில்லை. பள்ளி படிப்பை முழுமையாக படிக்காமல் லட்ச கணக்கில் பணம் கட்டி நுழைவுத்தேர்வுக்கான Syllabus-ல் உள்ளதினை மட்டும் 2 முதல் 4 வருடம் படித்து நுழைவுத்தேர்வில் ஜெயிப்பது என்பது தகுதியான மாணவனை அடையாளம் காட்டுமா?7.) மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவனை சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்ட நுழைவுத்தேர்வினை எழுத நிர்பந்திப்பது தர்மமா?மத்திய அரசு ஊழியர்கள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள் மாநிலம் விட்டு மாநிலம் பணியில் சேரும்பொழுது அவர்களது குழந்தைகள் படிக்க முதலில் சிபிஎஸ்இ(CBSE) பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவே நாளடைவில் விரிவடைந்தது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும் பொது நுழைவுத்தேர்வு எழுத நிர்பந்திப்பதை எப்படி ஏற்க முடியும்?. 8.) மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 10 % கூட MBBS -ல் சேரமுடியமா?இதுவரை நமது தமிழக மாணவர்கள் MBBS சேர Cut-off-ல் 1 மார்க் 2 மார்க் தவறவிட்ட நல்ல புத்தியுள்ள குழந்தைகள் கூட நுழைவுத்தேர்வு எழுதி ALLEN CARRIER INSUTE, AAKASH INSUTE-ல் 1 அல்லது 2 வருடம் கோச்சிங் படித்தும்கூட MBBS -ல் சேர முடியாமால் Enginneering சேர்ந்துள்ளார்கள். இதுதான் நிதர்சனம். தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2017 முதல் மருத்துவப் படிப்புக்கு சேர பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 10 % கூட MBBS -ல் சேரமாட்டார்கள்.9.) ஒரே மாநிலத்தில் MBBS -ல் சேர நுழைவுத்தேர்வு மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையில் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும்?தமிழகத்தின் நடைமுறைபடி ஒரு மாணவர், மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்காக படித்தால் நல்ல மார்க் (கட்-ஆப்) கிடைக்காது. நல்ல மார்க்குகாக(கட்-ஆப்) படித்தால் நுழைவுத்தேர்வில் ஜெயிக்கமுடியாது. நுழைவுத்தேர்வில் இடம் கிடைக்கவில்லையெனில் அவரால் மார்க்கின் அடிப்படையில் சேரக்கூடிய B.E அல்லது Agri அல்லது Law , Allied Science-ல் எப்படி சேர முடியும். ஒரே மாநிலத்தில் மருத்துவம் சேர பள்ளி மார்க்கினை கணக்கில் கொள்ளாத நுழைவுத்தேர்வின் அடிபடையிலும் மற்ற படிப்பில் சேர மார்க் தேவை என்ற அடிப்படையிலும் எப்படி ஒரு மாணவர் படிக்க முடியும்?. இது எந்த வகையில் தர்மம். 10.) நுழைவுத்தேர்வு எழுதச்சொல்வது எந்த வகையில் தர்மம்?மருத்துவராக வேண்டுமென்ற கணவோடு மாநிலபாடத்திட்டதில் 2 முடிக்க போகும் மாணவனை நுழைவுத்தேர்வு எழுதி பழக்கமில்லாத தமிழக மாணவர்களை சிபிஎஸ்இ(CBSE) பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு எழுதச்சொல்வது எந்த வகையில் தர்மம்? 5 வருடம் முயற்சி செய்தால்கூட சிபிஎஸ்இ(CBSE) பாடத்திட்டத்தில் நுழைவுத்தேர்வு எழுதி MBBS சேரமுடியாது.தற்பொழுது நமது வீட்டிலோ , வீதியிலோ அல்லது ஊரிலோ சாமானியனின் குழந்தைகள் கூட டாக்டர் ஆக இருக்கும் அல்லது படிக்கும். ஆனால் இனி நுழைவுத்தேர்வு கட்டாயமெனில், தற்பொழுதுள்ள நடைமுறையில் டாக்டர் என கனவு கூட காண முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வினை எதிர்கொள்ள போதுமான கட்டமைப்பு கிடையாது . சுதந்திரம் வாங்கியது முதல் ஆசிரியர்கள் மாநில பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளார்கள். நுழைவுத்தேர்வினை சிபிஎஸ்இ படிக்கும் மாணவ குடும்பங்களும், சில அதிமேதாவிகளும் சில குடும்பங்களும் வேண்டுமானால் வரவேற்கலாம். ஆனால் பெரும்பாலான சிபிஎஸ்இ - பள்ளிகளில் நல்ல பயிற்றுவிக்க ஆசிரியர்கள் கிடையாது . அதனால் தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ மாணவர்களால் அகில இந்திய அளவில் நடத்தப்படும் AIPMT, AIMS and JIPMER & JEE -ல் சேர்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளது. இந்த நிலையில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 10 % கூட MBBS -ல் சேரமாட்டார்கள்.தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ சேர்க்கையில் முறைகேட்டை தடுக்க வேண்டுமெனில் அதற்கான சட்டம் கடுமையாக கொண்டுவாருங்கள். அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. அதே சமயம் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும் பொது நுழைவுத்தேர்வு எழுத நிர்பந்திப்பதை எப்படி ஏற்க முடியும்?.தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 9-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும். இதுவரை 75%-க்கும் அதிகமானோர் Allen Carrier Insute & Aakaash Insute போன்ற கோச்சிங் செண்டரில் படித்தவர்கள்தான் AIPMT, AIIMS and JIPMER- -ல் MBBS சேர்ந்துள்ளனர்கள். இநத் உண்மையினை கோச்சிங் செண்டரின் வெப்சைட்டில் அவர்கள் ரிசல்ட்டில் தெரிந்துகொள்ளலாம். கோச்சிங் செண்டரின் கட்டண விவரங்களையும், 2 மற்றும் 4 வருட கோச்சிங் பற்றியும், சாதாரண ஏழை மற்றும் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்ரக கோச்சிங் சென்டரில் சேர முடியாது எனபதையும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களும், நடுத்தர & கிராமப்புற மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனபதையும் அவர்கள் தலைமுறை தலைமுறையாக மருத்துவர் ஆகவே முடியாத நிலையுருவாகும் எனபதையும் விரிவாக மத்திய அரசாங்கத்துக்கும், அணைத்து கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் கடிதம் எழுதவும்.தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2017 முதல் மருத்துவப் படிப்புக்கு சேர பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 10 % கூட MBBS -ல் சேரமாட்டார்கள்.ஒருவேளை உச்சநீதிமனமோ அல்லது மத்திய அரசோ மருத்துவப் படிப்புக்கு சேர பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என உத்திரவிட்டால், கீழ் உள்ள வேண்டுகோளையாவது நிறைவேற்றுங்கள். பொது நுழைவுத்தேர்வு எழுதி பழக்கமில்லாத தமிழக மாணவர்களுக்கு 2 வருடம் விலக்கு வேண்டும். முதலில் அனைத்து மாநிலங்களிலும் பொதுவான Syllabus உடனே கொண்டுவர சொல்லவேண்டும். பின் அனைத்து மாநிலங்களையும் சில வருடத்தில் நுழைவுத்தேர்வில் கட்டாயம் சேர ஆணையிடவேண்டும். இதுதான் தர்மம். பொதுவான syllabus வரும்வரை, அந்தந்த மாநில பாடத்திட்டத்திலிருந்து நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். மாநில பாடத்திட்ட நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான செலவினை மாநில அரசை ஏற்க சொல்லலாம் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் உயர்ரக கோச்சிங் சென்டரில் லட்ச கணக்கில் கொடுத்து சேர முடியாது. எனவே அணைத்து விதமான கோச்சிங் சென்டரையும் தடை செய்யவேண்டும். பள்ளி பாடத்தினை படிக்காமல் கோச்சிங் செண்டரில் லட்ச கணக்கில் பணம் கட்டி நுழைவுத்தேர்வுக்கான Syllabus -ல் உள்ளதினை மட்டும் 2 முதல் 4 வருடம் படித்து (9-ம் வகுப்பிலிருந்தே) நுழைவுத்தேர்வில் ஜெயிப்பது எந்த விதத்தில் உயர்ந்தவர்கள். எனவே பள்ளி மதிப்பெண் 50% மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் 50% என கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.உங்களை போன்றவர்கள் உதவினால் பொதுவான Syllabus கொண்டுவரும் வரை நுழைவுத்தேர்வினை தமிழகத்தில் தடுக்க முடுயும்.
    Reply

    Go to Top